தமன்னாவின் அட்டகாசமான அந்த வீடியோ.. ரசிகர்கள் செய்ததை பாருங்க
தமன்னா
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை தமன்னா. படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் தமன்னா, நடிப்பு மட்டுமின்றி படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியும் வருகிறார்.
அந்த வகையில், ஜெயிலர், ஸ்ட்ரீ 2 என தொடர்ந்து சூப்பர்ஹிட் படங்களில் தமன்னாவின் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் தமன்னா, இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பாக்கப்படுகிறது.
அட்டகாசமான வீடியோ
இந்நிலையில், நடிகை தமன்னா குறித்து ஒரு அழகிய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
அதாவது, ரசிகர்கள் அவருடன் புகைப்படங்கள் எடுக்கும்போது ஹார்ட்டின் போன்று கைகளை வைத்து கொண்டு அதை தமன்னா அவரது ரசிகர் ஒருவருக்கு சொல்லி கொடுக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,
• She looks angelic among so many toxic actresses🤌♥️ pic.twitter.com/X4IRR6Sr1a
— Ayan Suriya (@AyanSuriya_offl) March 1, 2025