இறுக்கமான டிசர்ட்டில் கிளாமர்!! நடிகை சனம் ஷெட்டியின் புகைப்படங்கள்..
Sanam Shetty
Tamil Actress
Actress
By Jai
சனம் ஷெட்டி
மாடலிங் துறையில் இருந்து சினிமா பக்கம் சென்று ஜெயித்தவர்கள் மத்தியில் புகழ் பெற்றவர் தான் நடிகை சனம் ஷெட்டி. அம்புலி படத்தில் நாயகியாக நடித்து மாயை, விலாசம், கதம் கதம், கலை வேந்தன், வேலையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், சவாரி, தகடு, சதுரம் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
[4O6W7H
பிக்பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு 63 நாட்கள் இருந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த சனம் ஷெட்டி, விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்து, முதலமைச்சரான பின்பும் அவருக்கு ஆதரவளித்து கருத்துக்களை கூறி வருகிறார்.
புகைப்படங்கள்
தற்போது இறுக்கமான டிசர்ட் - பேண்ட் அணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.





