தலைக்கேரிய போதையில் ஆட்டம் போட்ட குந்தவை!! இளம் பருவத்தில் நடிகை திரிஷா எடுத்த புகைப்படம்..
மிஸ் சென்னை பட்டம் பெற்று தமிழில் ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை திரிஷா. அதன்பின் மெளனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
அஜித், விஜய், விக்ரம், சூர்யா, ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக வளம் வந்தார். அதன்பின் இடையில் ஏற்பட்ட பல பிரச்சனைகளுக்கு பின் 96 படம் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார்.
தற்போது அவர் நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.
நடிகை திரிஷா குறித்த பல புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் இளம் பருவத்தில் இதுவரை யாரும் பார்த்திரா புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. அப்புகைப்படத்தில் தோழிகளுடன் மது அருந்து ஆட்டம் போட்டு எடுத்துள்ளார் நடிகை திரிஷா.