தீவிர உடற்பயிற்சி!! படுஒல்லியாக மாறிய நடிகை திரிஷாவின் ரீசண்ட் வீடியோ..
Trisha
Indian Actress
Tamil Actress
Actress
By Edward
நடிகை திரிஷா
தமிழில் மெளனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது டாப் நடிகையாக திகழ்ந்து பிஸியாக நடித்து வருபவர் நடிகை திரிஷா.
முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த திரிஷா இடையில் மார்க்கெட் இல்லாமல் போக, 96 மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற படங்களின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.
அவர் நடிப்பில் தக் லைஃப், குட் பேட் அக்லி, சூர்யா45, விஸ்வரம்பரா, ராம் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகவுள்ளது.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் திரிஷா, தன்னுடைய நாயை தூக்கியபடி உடற்பயிற்சி செய்துள்ளார். வீடியோவில் திரிஷா, படுஒல்லியாக மாறியதை பார்த்த ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனையும் ஹார்ட் ரியாக்ஷன்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.