என் மகன் இறந்துவிட்டான்.. மனமுடைந்த த்ரிஷா!! வெளியிட்ட அதிர்ச்சி பதிவு
Trisha
Tamil Cinema
Tamil Actress
By Bhavya
நடிகை த்ரிஷா
நடிகை த்ரிஷா இன்று தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். லியோ, கோட் படங்களை தொடர்ந்து விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப், சூர்யா 45 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
மேலும் தெலுங்கில் விஸ்வம்பரா, மலையாளத்தில் ராம் என மற்ற மொழி படங்களிலும் த்ரிஷா கைவசம் உள்ளன. இந்நிலையில், தற்போது த்ரிஷா அவரது இன்ஸ்டா பக்கத்தில் , மனமுடைந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதிர்ச்சி பதிவு
நடிகை த்ரிஷா தனது மகனாக Zorro என்ற நாய் குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். பாசமாக வளர்த்து வந்த Zorro இன்று காலை உயிரிழந்து விட்டதாக த்ரிஷா தெரிவித்துள்ளார்.
12 ஆண்டுகளாக தன்னுடைய Zorro இருந்துள்ளதாகவும் அவர் அந்த பதிவில் கூறியுள்ளார். தனது நாய் குட்டியின் புகைப்படங்களை த்ரிஷா வெளியிட்டு, அவருடைய மனவருத்தத்தை தெரிவித்துள்ளார்.
— Trish (@trishtrashers) December 25, 2024