19 வயது பையனிடம் தன் கோபத்தை காட்டிய கோஹ்லி, ரசிகர்கள் கடும் எதிர்ப்பு

Virat Kohli Cricket
By Tony Dec 26, 2024 06:30 AM GMT
Report

விராட் கோஹ்லி

 விராட் கோஹ்லி இந்திய கிரிக்கெட் அணியின் கிங் என்று அழைக்கப்படுபவர். பல ரெக்கார்ட்ஸுகளை அடித்து நொறுக்கிய இவர் தற்போது சச்சினின் 100 சென்சரி என்ற ரெக்கார்ட்ஸை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்.

பல இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு கோஹ்லி தான் ரோல் மாடலாக இருந்து வருகின்றார், இப்படி இருக்கையில் இன்று நடந்த இந்தியா- ஆஸ்திரேலியா மேட்சில் கோஹ்லி செயல் எல்லோரையும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று நடந்த இந்தியா ஆஸ்திரேலியா மேட்சியில் சாம் என்ற 19 வயது வீரர் ஆஸ்திரேலியாவிற்காக விளையாடினார். அவர் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் பும்ராவின் ஓவரையே அடி வெளுத்து வாங்கினார்.

இந்நிலையில் ஹோலி சாம் விக்கெட் விழுந்ததும் அவரின் நெஞ்சில் இடித்து சண்டைக்கு சென்ற செயல் ரசிகர்களிடம் கடும் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது, இதோ..