அதைமட்டும் பண்ணா அது நடக்காது!! நடிகை திரிஷாவின் தீவிர முடிவு
Trisha
Tamil Actress
Actress
By Edward
திரிஷா
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா, சில ஆண்டுகளுக்கு முன் மார்க்கெட் இழந்தார். அதன்பின் 96, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்து தன்னுடைய இடத்தை மீண்டும் பிடித்தார்.
அதன்பின் விஜய், அஜித் படங்களில் நடித்து வந்தவர் சூர்யாவின் கருப்பு படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது தன்னுடைய உடல் எடை விஷயத்தில் கவனம் செலுத்தி ஸ்லிம்மாகி வருகிறார்.

தற்போது தீவிர ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
அவர் வெளியிட்ட வீடியோவில், ஆரம்பத்தில் வெறுமனே நடைபயிற்சி மட்டும் செய்தால் போதும் என்று நினைத்தேன், ஆனால் உடம்பை தற்போது பிட்டாக வைத்திருக்க வேண்டுமானால் ஹெவி ஒர்க்கவுட் செய்யவேண்டும் என்பதை உணர்ந்து செய்கிறேன் என்று கூறியிருக்கிறார்.