37 வயதில் குறையாத கிளாமர் லுக்கில் நடிகை வாணி கபூர்..

Photoshoot Indian Actress Actress
By Jai Jul 16, 2026 06:00 AM GMT
Report

வாணி கபூர்

பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் வாணி கபூர். Shuddh Desi Romance என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்.

37 வயதில் குறையாத கிளாமர் லுக்கில் நடிகை வாணி கபூர்.. | Actress Vaani Kapoor Recent Photoshoot

தமிழில் வெளிவந்த ஆஹா கல்யாணம் படத்தில் நடித்தார். எதுவும் அமையவில்லை. எல்லா நாயகிகளை போல இவரும் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருப்பார்.

தற்போது, 37 வயதாகும் நடிகை வாணி கபூர், கிளாமர் உடையில் சென்ற புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery