காந்தக்கண்ணழகியாக மாறிய வாணி போஜன்!! கிளாமர் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்கள்
Vani Bhojan
By Edward
சின்னத்திரை செய்தி வாசிப்பாளராக இருந்து தெய்வமகள் சீரியல் மூலம் சீரியல் நடிகையாக நடித்து பிரபலமானவர் நடிகை வாணி போஜன்.
இந்த சீரியல் கொடுத்த நல்ல வரவேற்பு மூலம் வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு பெற்று ஒருசில படங்களில் நடித்து வந்தார்.
அதன்பின் ஜெய்யுடன் இரு படங்களில் நடித்து வந்த வாணி போஜன், அவருடன் ரகசிய காதலில் இருப்பதாகவும், வாணி போஜன் கதையை அவர் தான் தேர்வு செய்கிறார் என்றும் கூறப்பட்டது.
அதற்கு பலமுறை முற்றுப்புள்ளியும் வைத்திருக்கிறார் வாணி போஜன். சமீபகாலமாக கிளாமர் போட்டோஷூட் எடுத்து வரும் வாணி போஜன் காந்தக்கண்ணழகில் ரசிகர்களை ஈர்க்கும் லுக்கில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.