தமிழில் வாய்ப்பில்லாமல் இப்படியா இறங்குறது.. நடிகை வேதிகாவின் கிளாமர் போஸ்

Vedhika Indian Actress Tamil Actress Actress
By Edward Jan 08, 2024 10:45 AM GMT
Report

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை வேதிகா. இவர் மதராஸி என்கிற திரைப்படம் மூலமாக திரையில் தோற்றினர்.

இதனை அடுத்து வேதிகா சில வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் பாலா இயக்கிய ‘பரதேசி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார்.

தமிழில் வாய்ப்பில்லாமல் இப்படியா இறங்குறது.. நடிகை வேதிகாவின் கிளாமர் போஸ் | Actress Vedhika Latest Photos Post

கடைசியாக வேதிகா நடிப்பில் காஞ்சனா 3 திரைப்படம் வெளியானது, இதன் பின்பு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குறைந்ததால் பிற மொழி படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வரும் வேதிகா, அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார். தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

GalleryGallery