வெள்ளைநிற கவுன்!! திருமண கோலத்தில் நடிகை வேதிகா எடுத்த போட்டோஷூட் வீடியோ..
நடிகை வேதிகா
நடிகை வேதிகாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் பரதேசி என்ற திரைப்படம் மூலமாக திரையில் தோற்றினர். இதனை அடுத்து வேதிகா சில வெற்றி படங்களில் நடித்திருந்தாலும், பாலா இயக்கிய ‘பரதேசி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார்.

அதை தொடர்ந்து, யாக்ஷினி என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். மேலும் பேட்ட ராப், ஃபியர், கனா, கஜானா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் வேதிகா, வெள்ளைநிற கவுன் ஆடையணிந்து ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார் நடிகை வேதிகா. திருமணமா என்று பலரும் குழம்பியநிலையில், அது போட்டோஷூட்டில் எடுத்த ஷூட்டிங் வீடியோ என்று அவர் கூறியிருக்கிறார்.