44 வயது நடிகருடன் நெருக்கம்!! 41 வயது நடிகை விமலா ராமன் வெளியிட்ட ரொமாண்டிக் புகைப்படங்கள்..
தமிழ் சினிமாவில் பொய் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியசர் நடிகை விமலா ராமன். அதன்பின் தமிழில் வாய்ப்பில்லாமல் இரு ஆண்டுகள் மலையாள படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தார்.
பின் ராமன் தேடிய சீதை படத்தோடு தமிழுக்கு பாய் சொல்லி தெலுங்கு, கன்னடம் மொழிகளில் நடித்து வந்தார். அதன்பின் வெளிநாட்டில் செட்டிலாகிய விமலா ராமன் பல ஆண்டுகள் கழித்து சுந்தர் சி நடித்த இருட்டு படத்தில் நடித்தார்.
பின் தெலுங்கில் சமீபத்தில் வெளியான Rudrangi, Gandeevadhari Arjuna என்ற படங்களில் படுகவர்ச்சியாக நடித்தார். சமீபத்தில் நடிகர் வினைய் ராயுடன் லிவ்விங் வாழ்க்கையில் வாழ்ந்து வரும் விமலா ராமன், தற்போது காதலர் வினைய் ராயுடன் ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
விமலா ராமனின் காலை பிடித்தபடி ரொமாண்டிஸ் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வியந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.