சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது, TVK-வை தாக்கிய பிரபல நடிகை

TVK
By Karthick Raja May 19, 2026 12:30 PM GMT
Report

தளபதி விஜய் கட்சி ஆரம்பித்து இரண்டே வருடத்தில் தேர்தலில் நின்று முதலமைச்சர் ஆகிவிட்டார். இவரை பலரும் ஏன் சினிமா துறையில் இருந்தவர்கள் கூட மிகவும் குறைத்து எடை போட்டு விட்டனர்.

சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது, TVK-வை தாக்கிய பிரபல நடிகை | Actress Vinodhini Criticizes Tvk

இந்நிலையில் பிரபல நடிகை வினோதினி எப்போதும் எக்ஸ் தளத்தில் மிக தைரியமாக தன் மனதில் பட்டதை பேசுபவர்.

சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது, TVK-வை தாக்கிய பிரபல நடிகை | Actress Vinodhini Criticizes Tvk

இவர் சமீபத்தில் தமிழகத்தில் நடக்கும் குற்றசெயல்களை பார்த்து சட்டம் ஒழுங்க சந்தி சிரிக்குது என்பது போல் டுவிட் செய்ய, விஜய் ஆதரவாளர் ஒருவர், கடந்த 5 வருடம் நீங்கள் என்ன செய்தீர்கள் என கேட்க, அதற்கு வினோதினி அப்போ நீங்க சரியான மாற்றம் இல்லை தானே என பதிலடி கொடுத்துள்ளார்.