ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகி வாமிகா கேபியின் கிளாமர் போட்டோஷூட்...

Photoshoot Wamiqa Gabbi
By Karthick Raja Apr 20, 2026 03:45 AM GMT
Report

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் வாமிகா கேபி. இவர் கைவசம் தற்போது 12 திரைப்படங்கள் உள்ளன. இதில் தமிழில் DC, இரவாக்காலம், ஜீனி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் பாலிவுட்டில் வெளிவந்த பூத் பங்களா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் அக்ஷய் குமாருடன் வாமிகா இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை வாமிகா கேபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

அந்த வகையில், தற்போது கருப்பு நிற உடையில் எடுத்த கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை வாமிகா தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதோ பாருங்க:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery