கல்லூரிலேயே பலான விசயத்தை முடித்துவிட்டேன்!! வாய்க்கொடுத்து மாட்டிய கவர்ச்சி நடிகை...
நடிகைகள் பேட்டிகளில் தங்களில் காதல் மற்றும் அந்தரங்க விசயத்தை கூற கூச்சபடுவார்கள். ஆனால் ஒரு நடிகை கல்லூரி படிக்கும் போதே பலான விசயத்தை செய்துவிட்டேன் என்று கூறிருக்கிறார்.
நடித்த ஒரே படத்தில் நடித்து பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர் தான் அந்த கவர்ச்சி நடிகை. ஓவராக கவர்ச்சியை காட்டி நடிது ரசிகர்களை ஏங்க் வைத்தார் அந்த நடிகை. படத்தில் மட்டும் இல்லாமல் சோசியல் மீடியாவிலும் கவர்ச்சி படங்களை காட்டி பிரபலமானார்.
சமீபத்தில் பேட்டிக்கொடுத்த போது, டேட்டிங் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அந்த நடிகை கல்லூரி படிக்கும் போது ஒருவருடன் டேட்டிங் இருந்து பலான விசயங்களை முடித்துவிட்டேன் என்றும் கல்லூரி படித்தப்பின் அந்த நபரை சந்தித்து கூட இல்லை அவருடன் தொடர்பு கூட இல்லை என்று கூறினார்.
மேலும், அதன்பின் பலருடன் டேட்டிங்கில் இருந்ததாக ஓப்பனாக கூறி வாய்க்கொடுத்து மாட்டியிருக்கிறார்.