தோல்வியில் விழும்போது!! பிக்பாஸ் நடிகை தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..

Bigg Boss Tamil Actress Actress Bigg Boss Tamil 8
By Edward Nov 30, 2024 08:00 PM GMT
Report

பிக்பாஸ் சீசன் 8

விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 6 ஆம்தேதி விஜய் சேதுபதியால் தொகுத்து வழங்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி.

55 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கும் நிலையில் பல போட்டியாளர்கள் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேறி வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன் நடிகை தர்ஷா குப்தா யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் எவிக்ட்டாகி விட்டது பலருக்கும் அதிர்ச்சியளித்தது.

தோல்வியில் விழும்போது!! பிக்பாஸ் நடிகை தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.. | Biggboss8 Evicted Dharsha Gupta Photoshoot

தர்ஷா குப்தா

அதை தொடர்ந்து தர்ஷா பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி இணையத்தில் மீண்டும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தற்போது குளத்தாங்கரையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து, தோல்வியில் விழும்போது சிரித்தவர்களின் முன் வெற்றிபெற்று எழுந்து வியக்கும்படி வாழ்ந்துவிடு என்று ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.