இணையத்தில் கிளாமரால் அதிரவைக்கும் நடிகை யாஷிகா ஆனந்த்..புகைப்படங்கள்..
Yashika Aannand
Tamil Actress
Actress
By Jai
யாஷிகா ஆனந்த்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த், இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதுமட்டுமின்றி இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். தற்போது, சிகப்புநிற ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் யாஷிகா.