நடிகைகள் குடிபோதையில் கூத்தடிக்கிறாங்க!! ஆனா படுக்கையை!! ஒப்பனாக கூறிய சிவகார்த்திகேயன் பட நடிகை..

Regina Cassandra Gossip Today SL Actress Gossips Tamil Actress
By Edward Oct 04, 2023 03:30 PM GMT
Edward

Edward

Report

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை ரெஜினா. சிவகார்த்திகேயனின் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து பிரபலாமாகி அடுத்தடுத்த படங்களில் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கொடுத்த பேட்டியில், நடிகைகள் குடிக்கிறாங்க, போதையில் இருக்காங்க, பார்ட்டி செஞ்சி கூத்தடிக்கிறாங்க, என்பது எல்லாம் உண்மைதான்.

ஆனால் அதற்காக அவர்களை படுக்கையை பகிர சம்மதம் தெரிவிப்பாங்க என்பது தவறு.

அந்த கொண்டாட்டத்தை வைத்து அவரின் நடத்தையை எப்படி கேள்விக்குறியாக்கலாம் என்றும் குடிக்கிறார்கள் என்பதற்காக படுக்கையை பகிர கேட்பதெல்லாம் அபத்தத்தின் உச்சம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆண் நண்பருடன் பகிர்ந்தால் உங்களுடன் பகிரவில்லை என்றால் உங்களை பிடிக்கவில்லை என்று தான் அர்த்தம் என்று ரெஜினா ஓப்பனாக தெரிவித்திருக்கிறார்.