முரளி மகனுடன் 3 வருடம் டேட்டிங்! 34 வயதில் நடிகை இன்னும் திருமணம் செய்யவில்லையாம்..

105 Shares

தமிழ் சினிமாவில் வாமனன், புகைப்படம் போன்ற படங்கள் மூலம் 2009ல் அறிமுக நடிகையாக வந்தவர் நடிகை பிரியா ஆன்ந்த். தஞ்சாவூர் பெண்ணாக தமிழ் படங்களில் நடித்தும் தெலுங்கில் அறிமுகமாகியும் வந்தார்.

பல படங்களில் நடித்திருந்தாலும் பெரியளவில் படங்கள் வெற்றி பெறாமல் இருந்துள்ளது. சமீபத்தில் நடிகர் விக்ரம் மகன் துருவ்வுடன் நெருக்கமாக ஆதித்யா வர்மா படத்தில் நடித்தார். தற்போது 4, 5 படங்களில் கமிட்டாகி நடித்து வரும் பிரியா ஆனந்த், ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் முரளி மகன் அதர்வா நடித்த இரும்புத்திரை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அந்த நேரத்தில் இருவரும் 3 வருடம் காதலித்ததாகவும் லிவ்விங் டூ கெதரில் இருந்ததாகவும் கூறியுள்ளார். பின் பிரியா ஆனந்த் அதர்வாவிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினாராம்.

அதற்கு அதர்வா அதெல்லாம் வேண்டாம் நண்பர்களாக இருப்போம் என்று விலகிவிட்டாராம். சமீபத்தில் கூட திருமணம் செய்ய ஆசையில்லாமல் கவர்ச்சி போட்டோஹூட் நடத்தி படவாய்ப்பினை பெற்று வருகிறார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்