ஆதிக் ரவிச்சந்திரனுக்கு 500 கோடி வரதட்சணையா.. நடிகர் பிரபு சொன்ன பதிலை பாருங்க..
ஆதிக் ரவிச்சந்திரன்
மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்கு பிறகு மோஸ்ட் வான்டட் இயக்குனராகியுள்ளவர் ஆதிக் ரவிச்சந்திரன்.
அண்மையில் இளைய திலகம் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களின் திருமணம் குறித்த அடுத்தடுத்த செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கின்றன
இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் சபிதா ஜோசப் ஐஸ்வர்யா ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் குறித்து பேசியுள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் இது இரண்டாவது திருமணம் தான். பிரபு மகளை திருமணம் செய்ய 500 கோடி ரூபாய் வரதட்சணையை பிரபு கொடுத்தார் என்று வெளிவந்த தகவல் எல்லாம் பொய்.
இது பற்றி பேசிய பிரபு, ஏற்கனவே குடுமபத்துல சொத்து பிரச்னையா இருக்கிறது, இதுல இது வேற. நான் 500 கோடியை எல்லாரும் முன்னாடி பத்திரப்பதிவு செய்து கொடுத்தது போல பேசுகிறார்கள். அந்த மாதிரி எல்லாம் கிடையாது என்று பிரபு கூறியதாக பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டி பேசியுள்ளார்.