விஜய் படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட்டையே மிஞ்சும் பிரபாஸ் படத்தின் வியாபாரம்! அடிபுருஷ் புதிய அப்டேட்
பிரபாஸ்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்த பிரபாஸ் பாகுபலி திரைப்படத்திற்கு பின் பான் இந்தியா அளவில் மிக பெரிய நட்சத்திரமாக உயர்ந்துள்ளார்.
தொடர்ந்து இவர் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமான திரைப்படங்கள் உருவாகி வருகிறது. அந்த வகையில் அடிபுருஷ், Project K, சலார் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
இவை அனைத்து திரைப்படங்களும் மிக பெரிய பொருட்செலவில் பான் இந்தியா அளவில் வெளியாக இருக்கிறது.
அடிபுருஷ்
இந்நிலையில் பிரபாஸில் அடிபுருஷ் Hindu mythological திரைப்படமாகவும் ராமயணத்தை மையமாக கொண்டும் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் தற்போது அடிபுருஷ் திரைப்படத்தை Netflix நிறுவனம் ரூ. 250 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பட்ஜெட் சுமார் 500 கோடி என்றும் சொல்லப்படுகிறது.
கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் தளபதி 67