வாய்ப்பிற்காக ஏங்கும் சங்கர் மகள் அதிதி! இது மட்டும் நடக்கவே நடக்காதா?

பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரோடு தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்களை எடுத்து வருபவர் இயக்குனர் சங்கர். சமீபத்தில் தன் இளைய மகள் அதிதி சங்கரை சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

நடிகர் கார்த்தியுடன் விருமன் படத்தில் கமிட்டாகி நடித்து வரும் அதிதி க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். பல இயக்குனர்கள் படவாய்ப்பு கொடுத்து வரும் சூழலில் தன் பிரம்மாண்ட தந்தை படத்தில் நடிக்கமுடியாத சூழல் இருக்கிறதாம்.

அதற்கு காரணம் சங்கர் படத்தில் நடிகருடன் நெருக்கமாகவும் க்ளாமரும் இருக்க வேண்டும் என்றுதான் யோசிப்பார். அப்படி இருக்கையில் தன் மகள் நடிக்கும் படத்தை தயாரிக்க ஆசைப்படும் சங்கர் இயக்கி எப்படி நடிக்க வைப்பார் என்று கேள்விகள் எழுந்துள்ளது.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்