27 வயது.. சொக்க வைக்கும் அழகில் நடிகை அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

Viral Photos Aditi Shankar Actress
By Bhavya Jun 03, 2025 09:30 AM GMT
Report

அதிதி ஷங்கர்

இயக்குநர் ஷங்கரின் இளைய மகளான அதிதி ஷங்கர், நடிகர் கார்த்தியுடன் ஜோடியாக விருமன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

முதல் படத்திலே நல்ல வரவேற்பு பெற்று பிரபலம் ஆனார். இதனால், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் பெற்ற இவர் சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்தார்.

பின், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நேசிப்பாயா படத்தில் நடித்திருந்தார். தற்போது, இவர் மினுமினுக்கும் அழகிய உடையில் இருக்கும் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,