அந்த விஷயத்தில் குறைவு காட்டிய அதிதி ஷங்கர், ஆனால்.. ஷங்கர் மகளின் லேட்டஸ்ட் போட்டோஷூட்
Shankar Shanmugam
Aditi Shankar
By Kathick
அதிதி ஷங்கர்
விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார் வாரிசு நடிகை அதிதி ஷங்கர். இப்படம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.
விருமன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அதிதி ஷங்கர், அவ்வப்போது தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவு செய்து வருகிறார்.
அந்த விஷயத்தில் குறைவு
அந்த வகையில் தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதில் கிளாமர் குறைவாக இருந்தாலும், அழகில் அனைவரையும் கட்டிபோட்டுவிட்டார் அதிதி.
இதோ போட்டோஷூட் புகைப்படங்கள்..