மாடர்ன் உடையில் கிளாமர் போஸ் கொடுத்த அதிதி ஷங்கர்!..வைரல் புகைப்படம்

Indian Actress Aditi Shankar Tamil Actress Actress
By Dhiviyarajan Sep 25, 2023 01:30 PM GMT
Report

அதிதி

இயக்குனர் ஷங்கரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் வந்த அதிதி, விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதையடுத்து சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்து 7 ஜி ரெயின்போ காலணி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

மாடர்ன் உடையில் கிளாமர் போஸ் கொடுத்த அதிதி ஷங்கர்!..வைரல் புகைப்படம் | Aditi Shankar Latest Photoshoot

ரம்பா எல்லாம் ஓரமா போயிடு!..அந்த ஆடை தெரியும்படி புகைப்படம் பதிவிட்ட நடிகை அமிர்தா ஐயர்

ரம்பா எல்லாம் ஓரமா போயிடு!..அந்த ஆடை தெரியும்படி புகைப்படம் பதிவிட்ட நடிகை அமிர்தா ஐயர்

புகைப்படம்

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் அதிதி ஷங்கர், தற்போது மாடர்ன் உடையில்எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.   

GalleryGallery