நடிப்பு சுத்தமா வரல!! சினிமாவை விட்டு அந்த தொழில் செய்யும் ஷங்கரின் மகள் அதிதி..இதோ அந்த பதிவு
இயக்குனர் ஷங்கரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் வந்தவர் அதிதி. இவர் கடந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது 7 ஜி ரெயின்போ காலணி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
அதிதி சினிமாவிற்கு வருவதற்கு முன்பே சென்னையில் ஒரு பிரபல மருத்துவ கல்லூரியில் டாக்டர் படிப்பை முடித்துவிட்டார்.
இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து அதிதி, டாக்டர் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள், 'வீட்டில் படித்த படிப்புக்கு வேலைக்கு போ என்று சொன்னதால் இப்படி அதிதி மாறிவிட்டார்' என்றும் சிலர், தமிழ் சினிமா தப்பிச்சிருச்சி என்று அதிதியை கிண்டல் செய்து வருகின்றனர்.