அதிதி ஸ்கூலில் படிக்கும்போதே இப்படியா?.. ஷங்கர் மகள் சொன்ன ஷாக்கிங் நியூஸ்!
Shankar Shanmugam
Aditi Shankar
Tamil Actress
Actress
By Dhiviyarajan
அதிதி ஷங்கர்
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அதிதி ஷங்கர்.
முதல் படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து தற்போது இவர் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகின்ற ஜூலை மதம் 11 -ம் தேதி வெளியாகவுள்ளது.
சமீபத்தில் அதிதி ஷங்கர் பேட்டியில் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நான் பள்ளியில் படிக்கும் போது சரியான வாலு.நான் உண்மையில் ரவுடி. பல பேருடன் சண்டை போட்டு இருக்கேன் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள், "அதிதி ஷங்கர் இப்படிப்பட்டவரா" என்று ஷாக் ஆகியுள்ளனர்.