சரக்கு பாட்டில்! ஆதித்யாவுக்கும் மகானுக்கும் இதான் வித்யாசம்!
vikram
adityavarma
dhruvvikram
mahaan
alcoholic
By Edward
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விக்ரம் பல ஆண்டுகளாக பிளாப் படங்களை கொடுத்தும், நடித்த படங்கள் வெளியாகாமலும் இருந்தது. விக்ரமின் ரீஎண்ட்ரி படமாகவும் அவரின் மகன் துருவ் விக்ரமிற்கு மார்க்கெட் ஏற்றும் படமாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட படமாக மகான் இருந்தது.
அப்படி ஓடிடி தளத்தில் வெளியாகிய இப்படத்தில் விக்ரம் மகன் துருவ் போலிஸ் அதிகாரியாக நடித்திருப்பார். படத்தின் அப்பா ரவுடி குடிகாரனாக சுற்றுவார். ஆனால் துருவ் படத்தில் குடிப்பவர்களை சாவடிப்பார்.
அதேபோல் துருவ் விக்ரமின் முதல் படமான ஆதித்யா வர்மா படத்தில் முழு குடிக்கார பையனாக காதலுக்காக பைத்தியமாக சுற்றித்திரிவார். இதுதான் இரு படத்திற்கு உள்ள வித்யாசம் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.