திரிஷா குறித்து சர்ச்சை பேச்சு!! ஆர்.பி. உதயகுமாருக்கு எதிராக சுவரொட்டிய ரசிகர்கள்..
ஆர். பி. உதயகுமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார், நடிகை திரிஷாவையும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யையும் ஒப்பிட்டு, நடிகை திரிஷாவுக்கும் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற பொருளில் பேசியதை எதிர்த்து பல இடங்களில் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
தூத்துக்குடியில் அதிமுக சார்பில் நடந்த காவிரி தண்ணீருக்காக போராடாமல் எங்கள் அண்ணி திரிஷாவுக்காக ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் போராட்டம் நடத்துவதாக விமர்சனர்சித்து திரிஷா ரசிகர் மன்றம் சுவரொட்டிகளை ஒட்டி வருகிறார்கள்.

சுவரொட்டிய ரசிகர்கள்
அதில் இருவரின் நட்பை கொச்சைப்படுத்தும் நோக்கில் பேசியது கண்டனத்துக்குரியது. யாகாவா ராயினும் நாகாக்க வேண்டும் என்ற குறளுக்கு ஏற்றவாறு பேசுவது தமிழ் மக்களின்மாண்பு. முன்னாள் அமைச்சரே மாண்பு தவற வேண்டாம்.
எங்கள் அன்பு அக்கா திரிஷாவை பற்றி யார் தவறாக பேசினாலும் எங்களால் ஏற்க முடியாது, மீறினால் மாபெரும் ஆர்ப்பாட்டம் செய்ய நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளனர்.