டாக்ஸிக் பிரமோஷனுக்கு சென்ற நயன்தாரா!! அவர் அணிந்த நகையெல்லாம் இம்புட்டா?

Nayanthara Yash Kiara Advani Indian Actress
By Jai Aug 11, 2026 07:15 AM GMT
Report

டாக்ஸிக்

இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் யஷ், கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி, தாரா, ருக்மிணி உள்ளிட்ட பல டாப் நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ளது தான் டாக்ஸிக் படம். வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

டாக்ஸிக் பிரமோஷனுக்கு சென்ற நயன்தாரா!! அவர் அணிந்த நகையெல்லாம் இம்புட்டா? | Nayanthara Toxic Promotion Wears 29 Lakh Worth

இந்நிலையில், பட பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் கலந்து கொள்ளாமல் இருக்கும் நடிகை நயன்தாரா டாக்ஸிக் படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் ஆரஞ்சு நிற புடவையை அணிந்து வந்தார். Neela by Anu Vardhan பிராண்ட் புடவை தான் அது.

நயன்தாரா புடவை

புடவையில் வெளிச்சம் படும்போது மின்னும்படி வடிவமைத்திருக்கிறார்கள். அந்த புடவையின் விலை 22,900 ரூபாயாம்.

மேலும் நயன்தாரா அணிந்திருந்த நெக்லஸ், பிரேஸ்லட், மோதிரம் ஆகியவை தமன்னாவின் நகைக்கடையில் வாங்கியதாக கூறப்படுகிறது. மொத்தம் 600க்கும் மேற்பட்ட வைரங்கள் அந்த நெக்லஸில் இருக்கும் என்றும் பிரேஸ்லட்டின் விலை 23 லட்சம் ரூபாய் என்றும் மோதிரத்தின் விலை ரூ. 6 லட்சத்து 25 ஆயிரம் என்று கூறப்படுகிறது.

Gallery