அண்ணாத்தயை தூக்கி போட்ட புஷ்பா! படம் உண்மையில் இதில் தோல்விதான்..

samantha boxoffice annaatthe pushpa alluarjun rashmikamandanna
By Edward Dec 27, 2021 09:55 AM GMT
Report

தெலுங்கு நடிகர் அல்லுர் அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம் புஷ்பா. 5 மொழிகளில் வெளியான இப்படம் தமிழகம், கேரளா, கர்நாடகாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

அதே நேரத்தில் ஆந்திராவில் இப்படம் படுதோல்வியை சந்தித்துள்ளது. சுமார் ரூ 100 கோடிக்கு அங்கு படத்தை விற்றுள்ளனர், வசூல் 76.46 கோடிதான் வசூலித்துள்ளதாம். ஆனால், படமோ 65 கோடி தான் ஷேர் செய்துள்ளதாம். இதை அறிந்த ரசிகர்கள் மற்றும் விநியொகஸ்தர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.

இந்நிலையில் இப்படம் வெளியான 10 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 250 கோடிக்கும் மேல் வசூலை பெற்றுள்ளதாம். இருந்தாலும் 2ஆம் பாகம் வெளியானால் மட்டுமே இதன் மொத்த வசூலை கணிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.