19 வருடத்திற்கு பின் ரீஎண்ட்ரி! ஆண்டி நடிகையுடன் கமிட்டான சினேகாவின் கணவர்!
prasanna
webseries
kaniha
tamilactress
5star
By Edward
தமிழ் சினிமாவில் 5 ஸ்டார் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் நடிகர் பிரசன்னா. இதையடுத்து கண்டநாள் முதல், அஞ்சாதே, சீனாதானா 001 உள்ளிட்ட படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.
சமீபத்தில் விஷாலுடன் துப்பறிவாளன் படத்தில் நடித்து அதன் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். மேலும் வெப் தொடர்களில் ஆர்வம் கொண்டு அதில் நடிக்க கமிட்டாகி வருகிறார்.
இயக்குனர் சுசி கணேசன் இயக்கிய 5 ஸ்டார் படத்தின் மூலம் அவருடன் நடித்த நடிகை கனிகாவுடன் ஜோடி போடவுள்ளாராம். வெப் சீர்ஸ் ஒன்றில் முக்கிய கதாபாத்திரட்தில் பாலாஜி மோகன் தயாரிப்பில் நடிக்கவுள்ளார்களாம்.
19 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையவுள்ளதை எண்ணி கனிகாவும் பிரச்சனாவும் மகிழ்ச்சியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.