ஸ்கூல்க்கு தாண்டா வந்தோம் அதுக்குள்ள மால போட்டுடிங்க.. வைரல் புகைப்படம்..
Lockdown
Education
School
Covid19
Tamilnadu
By Edward
கொரோனா வைரசால் கடந்த 19 மாதங்களாக 1 முதல் 9 வகுப்புகளுக்கான மாணவர்களுக்கு பள்ளி திறக்காமல் வீட்டில் ஆன்லைன் வகுப்பு நடைபெற்று வந்தன.
தற்போது கொரோனா தடுப்பூசி போட்டு நோயை தடுத்து வருகிறார்கள். இந்நிலையில் பள்ளிகள் மீண்டும் நவம்பர் 1 ல் இருந்து திறக்க அனுமதிள்ளனர் தமிழக அரசு. இன்று காலை ராமநாதபுரத்தில் குழந்தைகள் பள்ளிக்கு வந்தது ஆசிரியர்கள் அவர்களுக்கு மேல தாளத்துடன் மாலை போட்டு ஆரத்தி அடுத்து வரவேற்றுள்ளனர்.
மேலும் குழந்தைகள் 19 மாதமா வீட்ல ஜாலியா இருந்தோமடா இப்படி பண்ணிடீங்களே என்றும் புலம்பி வருவது போல் மீம்ஸ் புகைப்படம் வெளியாகி வருகிறது
