6 மாசம் காணாமல் போன நடிகை ஸ்ரீதிவ்யா!! ரீ-என்ட்ரி ரீல்ஸ்..

Sri Divya Tamil Actress Meiyazhagan
By Jai Jul 30, 2026 01:30 PM GMT
Report

ஸ்ரீதிவ்யா

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாதா வாலிபர் சங்கம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. அதை தொடர்ந்து, சங்கிலி புங்கிலி கதவ தொற என சில படங்களில் நடித்துள்ளார்.

6 மாசம் காணாமல் போன நடிகை ஸ்ரீதிவ்யா!! ரீ-என்ட்ரி ரீல்ஸ்.. | After 6 Month Sri Divya Re Enrty Social Media Post

சினிமாவில் அவ்வப்போது நடித்து வரும் ஸ்ரீதிவ்யா கடைசியாக மெய்யழகன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார்.

6 மாசம்

எப்போவாவது இணையம் பக்கம் வரும் ஸ்ரீதிவ்யா, 6 மாதங்களாக சோசியல் மீடியா பக்கம் வராத ஸ்ரீதிவ்யா, தற்போது மாஸ்க் அணிந்தபடி எடுத்த வீடியோவை பகிர்ந்து ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.