ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் லுக்கில் ஆர்த்தி ரவி!! புகைப்படங்கள்..

Instagram Tamil Actress Actress Aarti Ravi
By Jai Oct 15, 2026 10:15 AM GMT
Report

நடிகர் ரவி மோகன் கடந்த ஆண்டு மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறி வழக்கு தொடர்ந்தார். இதில் தனக்கு விருப்பமில்லை என்று தன் தரப்பு நியாயத்தை கூறினார் ஆர்த்தி.

இதுதொடர்பான விசாரணை சமீபத்தில் நடந்தநிலையில், ஆர்த்தி - ரவி மோகனுக்கு விவாகரத்து வழங்கியதோடு, மாத ஜீவனாம்சம் தொகை ரவி, ஆர்த்திக்கு கொடுக்க வேண்டும் என்று பிள்ளைகளை ரவியை சந்திக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் லுக்கில் ஆர்த்தி ரவி!! புகைப்படங்கள்.. | After Divorce Aarti Ravi Post Photos Post Viral

இதனையடுத்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஆர்த்தியின் சமீபத்தில் ஒரு பதிவில் ஒருவர் கமெண்ட் செய்ததற்கு தக்க பதிலடி கொடுத்திருந்தார்.

அதாவது, உனக்கு வேலை ஏதும் இல்லையா? ரவி கொடுக்கும் பணத்தில் ஜாலியா இருக்கியா? என்று கேட்டுள்ளார்.

அதற்கு ஆர்த்தி, அவர் கொடுத்தால் ஜாலியாக இருக்கலாம், ஆனா சொந்த பசங்களுக்கே குடுக்கலையே? இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா? என்று கூறினார். இதற்கு தற்போது வெளிப்படையான விளக்கத்தை க்யூட் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார்.