சாரா அலி கானின் ரீசெண்ட் கிளாமர் போட்டோஷூட்..

Indian Actress Sara Ali Khan Actress
By Jai Oct 14, 2026 11:15 AM GMT
Report

சாரா அலி கான்

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சைஃப் அலி கானின் மகளான சாரா அலி கான், 2018ல் இருந்து நடிக்க ஆரம்பித்தார்.

இதனையடுத்து டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். நடிகர் வருண் தவான், ரகுல் ப்ரீத் சிங், வாமிகா கேபி நடித்துள்ள Pati Patni Aur Woh Do என்ற படத்தில் நடித்திருந்தார் சாரா.

சாரா அலி கானின் ரீசெண்ட் கிளாமர் போட்டோஷூட்.. | Sara Ali Khan Recent Photoshoot Post

கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி அன்று 31வது வயதை எட்டியுள்ளார் சாரா. இதனையடுத்து ஆயுஷ்மன் குர்ரானாவுடன் Udta Teer என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸாகவுள்ளது. போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வரும் சாரா, சமீபத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.