விவாகரத்துக்கு பிறகு டிடி வாழ்க்கையில் நடந்த மிகப்பெரும் கொடுமை..
Star Vijay
Dhivyadharshini
By Tony
டிடி சின்னத்திரை தொகுப்பாளர்கள் பலருக்கும் ரோல் மாடலாக விளங்குபவர்.
இவரை மாதிரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என்று தான் பலரும் விரும்புவார்கள்.
இந்த நிலையில் டிடி-க்கு விவாகரத்து ஆன சில நாட்களிலேயே காலில் பெரிய அடி ஏற்பட்டு எழுந்து நிற்க கூட முடியாத அளவிற்கு கஷ்டப்பட்டுள்ளார்.
தற்போது வரை அவரால் ஒழுங்காக எழுந்து நீண்ட நேரம் நிற்க முடியாதம், இவ்வளவு கஷ்டங்களை கடந்து தான் இன்றும் இந்த சின்னத்திரை உலகில் ஜொலித்து வருகிறார்.