இதுதான் நயன் ஸ்கின்-ஆ!! நடிகை நயன்தாரா நியூ லுக்கால் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

Nayanthara Vignesh Shivan Gossip Today Jawan Tamil Actress
By Edward Sep 14, 2023 04:15 PM GMT
Report

நடிகை நயன்தாரா சமீபத்தில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

படம் வெளியாகி 200 கோடிக்கும் மேல் வசூல் பெற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இதுதான் நயன் ஸ்கின்-ஆ!! நடிகை நயன்தாரா நியூ லுக்கால் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்.. | After Jawan Nayanthara Start 9Skin Bussiness New

இப்படத்திற்கு முன் இன்ஸ்டாகிராம் வராத நடிகை நயன், தற்போது ஜவான் படத்திற்கு பின் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு பல ஆண்டுகளுக்கு பின் முகத்தை காட்டாமல் முன்னழகை காட்டியபடி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து மிரட்டி வருகிறார்.

மேலும் 9 Skin என்ற புதிய தொழிலை செப்டம்பர் 29ல் ஆரம்பிக்கவிள்ளார். புதிய தொழிலை ஆரம்பித்ததோடு கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார் நடிகை நயன் தாரா.