விபத்திற்கு பின் பல மாதம் கழித்து செல்ஃபி! நடிகை யாஷிகா ஆனந்தின் தற்போதைய நிலை!

yashika accitent yaashikaanand tamilactress
By Edward Nov 18, 2021 12:10 PM GMT
Report

தமிழ் சினிமாவில் மாடல் நடிகையாக ஒருசில படங்களில் நடித்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆன்ந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார்.

படவாய்ப்புகள் கிடைக்க அவரின் தாராள கிளாமரும் பிக்பாஸ் நிகழ்ச்சியும் தான். சில மாதங்களுக்கு முன் கார் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பல மாதங்களாக நடகக முடியாமல் தவித்த யாஷிகா தையல் பிரிக்கப்பட்டு நடக்க ஆரம்பித்துள்ளார். தான் இதுபோல் எப்படி இருப்பேன் என்ற அளவிற்கு உணர்ச்சி வசப்பட்டு புகைப்படத்தை வெளியிட்டார். தற்போது நடந்து தன் செல்ல நாயுடன் விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.