வாய்ப்பு இல்லாமல் ஓரங்கட்டும் நிலை! பிரபல இயக்குநரிடம் கெஞ்சினாரா தல அஜித்..

ajith sundar c thalaajith amaravathi unnaithedi
By Edward Aug 13, 2021 11:50 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். ஆரம்பகாலத்தில் பல தோல்விகளை சந்தித்து பின் நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி இந்த இடத்திற்கு வந்துள்ளார். ஆரம்பத்தில் அமராவதி படத்திற்கு பிறகு ஒருசில படங்களில் நடித்த அஜித் அதில் தோல்வியை சந்தித்து மார்க்கெட்டை இழந்தார்.

பின் காதல் மன்னன் படத்திற்கு பிறகு தோல்வியை சந்தித்தும் வந்தார். அந்த சமயத்தில் தல அஜித் இயக்குநர் சுந்தர் சியை சந்தித்து பேசியுள்ளார். தொடர் தோல்வியால் தனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டாராம். இதையடுத்து பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் ஒரு படத்தின் ரீமேக்கில் உன்னைத்தேடி படத்தில் நடிக்க வைத்துள்ளார்.

படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல இடத்தினை கொடுத்து அஜித்தின் மார்க்கெட்டை ஏற்றி எஸ்ஜே சூர்யாவின் வாளி படத்திற்கு அடிதளம் போட்டுள்ளது. இதுபற்றி இயக்குநர் சுந்தர் சி ஓப்பனாக கூறி பேட்டி கொடுத்துள்ளார்.