கண்ணம்மா இது நியாயமா? ஒரு மாசம் ஆச்சு உங்கள இப்படி பார்த்து..
television
bharathikannamma
roshini
barathikannamma
By Jai
தொலைக்காட்சி தொடர்களில் மிகப்பெரிய ஹிட் கொடுத்து வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. ஆரம்பத்தில் கையில் பேக்குடன் சென்ற எபிசோட் இணையத்தில் பல மீம்ஸ்களை உருவாக்கியது. அதேபோல் வெண்பா கதாபாத்திரத்தை வைத்தும் டிரோல் வைரலாகியது.
சீரியலில் இருந்து சில காரணங்களால் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி ஹரிபிரியன் வெளியேறினார். அவர் வெளியேறி ஒரு மாதமாகியும் இணையத்தில் ஆக்டிவாகாமல் இருந்துள்ளார்.
தற்போது ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் படியான ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உங்களுக்கு இது நியாயமா, கம்பேக் கண்ணம்மா என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.