ரிலீஸ்-ஆன கணவர் ரவீந்தர்!! புடவை விளம்பரத்தை ஆரம்பிக்கும் நடிகை மகாலட்சுமி..
Gossip Today
Ravindar Chandrasekaran
Mahalakshmi
By Jai
சீரியல் நடிகை மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பல விமர்சனங்களை சந்தித்து வந்த இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தும் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தியும் வந்திருக்கிறார்.

முடிந்த சில வாரத்திலேயே ரவீந்தர் 16 கோடி பணமோசடி காரணமாக கைது செய்யப்பட்டு கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். மகாலட்சுமி கணவர் பண்ண தப்புக்கு அவர் அனுபவிக்கிறார் என்று போட்டோஷூட் பக்கம் சென்றார்.
தற்போது கணவர் நிபந்தனைகளுடன் ஒரு மாதம் கழித்து ஜாமீன் வழங்கபட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நடிப்பு மட்டும் தான் கேவலம்னு நினைச்சேன், அறிவும் கம்மிதான் போல!..கீர்த்தி சுரேஷை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
ஆனால் மகாலட்சுமி கணவர் வீட்டுக்கு வந்ததை கூட ஒரு புகைப்படமோ அல்லது ஒரு பதிவோ போடாமல் இருந்த மகாலட்சுமி, தற்போது புடவை விளம்பரத்தை ஆரம்பித்துவிட்டார்.
சேலை கலெக்ஷனை பதிவாக போட்டு க்யூட் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கவனத்தில் ஈர்த்துள்ளார் மகாலட்சுமி.