இதுவும் போச்சா.. லிங்குசாமி பரிதாபங்கள்
N. Lingusamy
By Tony
தமிழ் நெட்டிசன்கள் மத்தியில் மீம் என்ற கலாச்சாரம் உருவாகவே முக்கிய காரணமாக இருந்தது அஞ்சான் படம் தான்.
இப்படத்தை லிங்கு சாமி இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து இவர் கம்பேக் கொடுப்பார் என்ற்ய் எதிர்ப்பார்க்கப்பட்ட சண்டக்கோழி 2 சுமாரன வரவேற்பை பெற்றது.
எல்லோரும் எதிர்ப்பார்த்தது இவர் இயக்கத்தில் உருவான வாரியர் படத்தை தான்.
ஆனால், அந்த படமும் தற்போது எதிர்ப்பார்த்த வசூல் இல்லாததால் லிங்குசாமி காம்பேக் இந்த முறையும் சொதப்பியுள்ளது.