நிக்சன் எலிமினேட் ஆனதில் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்ற ஐஷு அப்பா!! வைரலாகும் அவர் போட்ட பதிவு..
Kamal Haasan
Bigg Boss
Pradeep Anthony
Nixen
By Dhiviyarajan
பிக் பாஸ் சீசன் 7 ல் காதல் ஜோடிகளுக்கு பஞ்சம் இல்லை, ஐஷு, நிக்சன் காதலிக்க தொடங்கும் முன் இவர்கள் விளையாடிய விதம் ரசிகர்களை பெரிதும் ஈர்க்கப்பட்டது.
ஒரு கட்டத்தில் இவர்களின் ரொமான்ஸ் எல்லை மீறியதால் ஐஷு பெற்றோர்கள் பிக் பாஸ் சென்று தனது மகளை வெளியே அனுப்புமாறு சண்டை போட்டதாக தகவல்கள் வெளிவந்தது. குறிப்பாக ஐஷு 5 வாரங்களில் எலிமினேட் ஆனதற்கு முக்கிய காரணமே நிக்சன் தான்.
இந்நிலையில் நிக்சன் இந்த வராம் எலிமினேட் ஆனதால் ஐஷுவின் அப்பா, எஸ்.ஜே.சூர்யா சந்தோசப்படும் புகைப்படத்தை பதிவிட்டு, ரொம்ப சந்தோஷமா இருக்கிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார்.
இதற்கு நெட்டிசன்கள், நிக்சன் எலிமினேட் ஆனதை கொண்டாடும் விதமாக இவ்வாறு பதிவிட்டு இருக்கிறார் என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இதோ அந்த பதிவு.