பட வாய்ப்பே இல்லை... ஆனா போட்டோ ஷுட்டுக்கு குறையே இல்லை
Tamil Cinema
By Yathrika
நடிகை ஐஸ்வர்யா தத்தா
தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் வருகிறார்கள், ஆனால் அனைவருமே நிலைத்து நிற்பது இல்லை. ஒருசிலரே நல்ல அங்கீகாரம் பெற்று தமிழ் சினிமா மக்களின் மனதில் பெரிய இடம் பிடிக்கிறார்கள்.
அப்படி தமிழ் சினிமாவில் சாதிக்கலாம் என்ற முடிவோடு நடிக்க ஆரம்பித்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா தத்தா. நடிக்க வந்து பின் பட வாய்ப்புகள் இல்லாமல் பிக்பாஸில் நுழைந்து அதன்பிறகு நடிப்பார் என்று பார்த்தால் அப்போதும் பட வாய்ப்புகள் வருவதில்லை.
ஆனால் போட்டோ ஷுட்கள் மட்டும் அதிகம் செய்து வருகிறார். அண்மையில் ஒரு போட்டோ ஷுட் மேலாடையை படு மோசமாக அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.
அதைப்பார்த்த சில ரசிகர்கள் கொஞ்சம் படங்களும் நடிக்க வாய்ப்பு தேடுங்கள் என விமர்சனம் செய்து வருகிறார்கள்.