விவாகரத்துக்கு பின் இப்படியா? தெருக்கடைக்கு வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. புகைப்படம் இதோ
சூப்பர் ஸ்டார் மகளாக நடிகர் தனுஷை 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 18 வருடங்களாக தனுஷுக்கு பக்கபலாமாக இருந்து இரு ஆண் குழந்தைகளை பெற்று வளர்ந்த ஐஸ்வர்யா கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிய முடிவெடுத்தனர்.
இந்த செய்தி தமிழ் திரையுலகையே அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியது. ரஜினிகாந்த் உட்பட பலர் அறிவுரை கூறியும் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ளாமல் இருந்து தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இருவரும் கிடைக்கும் நேரத்தில் மகன்களுடன் நேரத்தினை செலவிட்டு வருகிறார்கள். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்துக்கு சில மாற்றங்களை தனிப்பட்ட வாழ்க்கையில் செயல்படுத்தி வருகிறார்.
3, வை ராஜா வை படங்களை இயக்கியப்பின் சமீபத்தில் பயணி என்ற ஆல்பம் பாடல் வீடியோவை இயக்கி வெளியிட்டார். இப்படத்திற்கு பிறகு பாலிவுட்டில் ராகவா லாரன்ஸை வைத்து புது படத்தினை இயக்கவுள்ளார்.
அதற்கான பணிகள் இடையில் பார்த்து வருகிறார். தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து உடற்பயிற்சி, சைக்கிளிங், அவுட்டிங் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது ரோட்டுக்கடை அன்பு என்று கூறி பாணிப்பூரி சாப்பிட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் ஒரு பதிவு போட்ட ஏதும் இல்லைன்னு இதெல்லாம் போட்டுக்கிட்டு இருக்கீங்க. எல்லாம் பப்ளிசிட்டிக்கா?
#streetfoodlove #paanipuri #Amedabad pic.twitter.com/N5gtMTIKOj
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) May 30, 2022