என்ன பூங்குழலி இதெல்லாம்!! விஜய் பட நடிகருடன் காதலில் சிக்கிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!!

Aishwarya Lekshmi Ponniyin Selvan: I
By Edward Jan 11, 2023 06:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகளின் வருகையில் இணைந்தவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா லட்சுமி, நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.

என்ன பூங்குழலி இதெல்லாம்!! விஜய் பட நடிகருடன் காதலில் சிக்கிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!! | Aishwarya Lakshmi Anounced Her Love With Arjun Das

அதன்பின் கார்கி, கேப்டன் போன்ற படங்களில் நடித்தார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வந்தார்.

அதன்பின் கட்டா குஸ்தி படத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி இணையத்தில் அக்டிவாக இருந்து புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

என்ன பூங்குழலி இதெல்லாம்!! விஜய் பட நடிகருடன் காதலில் சிக்கிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!! | Aishwarya Lakshmi Anounced Her Love With Arjun Das

இந்நிலையில் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் நடித்த நடிகை அர்ஜுன் தாஸ்-உடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஹார்ட்டின் ஸ்மைலியை பகிர்ந்து தங்களில் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி. பலர் இதற்கு பாராட்டுக்களை தெரிவித்தும் வாழ்த்துக்களை கூறியும் வருகிறார்கள்.