சேலையில் இவ்வளவு அழகா.. நடிகை ஐஸ்வர்யாவின் லேட்டஸ்ட் ஸ்டில்கள்
Aishwarya Rajesh
Viral Photos
Actress
By Bhavya
ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஸ்டைல் உள்ளது. அப்படி மிகவும் தரமான கதைகளாக தேர்வு செய்து படங்கள் நடித்து மக்கள் மத்தியில் இடம் பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
அடுத்தடுத்து படங்கள் நடிப்பவர் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். பிஸியாக சினிமாவில் வலம் வரும் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாவில் சூப்பர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
சேலையில் அவர் இருக்கும் கலக்கல் போட்டோஸ் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,