திருமணமாகி 2 வருடத்தில் விவாகரத்து!! மகள் இருக்கும் போதே வேறொருவருடன் ரகசிய தொடர்பில் நடிகை...
தமிழ் சினிமாவில் 80, 90 களில் கொடிக்கட்டி பறந்த முன்னணி நடிகைகலில் ஒருவர் லட்சுமி. அவரின் வாரிசாக தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து பிரபலமானார் நடிகை ஐஸ்வர்யா.
கடந்த 1994ல் தன்வீர் அகமத் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா அனைனா என்ற மகளை பெற்றெடுத்தார். அதன்பின் இரு ஆண்டு திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரிடம் விவாகரத்து கேட்டு பிரிந்துவிட்டார்.

மகளுடன் வாழ்ந்து வரும் ஐஸ்வர்யா, ராஜு மணி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் ஒரு பேட்டியில் அதிர்ச்சிகரமான செய்தியை உடைத்துள்ளார்.
முதல் கணவரை விவாகரத்து செய்தப்பின் என் கணவர் வேறொரு திருமணம் செய்து கொண்டார். அதன்பின் நானும் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும் அதுவும் பாதியில் முடிந்துவிட்டதாகவும் கூறி ஷாக் கொடுத்துள்ளார்.