தனுஷ் மனைவி வீட்டில் இத்தனை நாய்களா? கருப்பு ஹீரோக்கள்..

dhanush Aishwarya R. Dhanush AishwaryaDhanush
By Edward Jan 09, 2022 08:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் சினிமாவில் ஜொலிப்பதற்கு முன்பே சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இயக்குனராக அவதாரம் எடுத்து ஒருசில படங்களை இயக்கியும் உள்ளார்.

தற்போது உடற்பயிற்சி யோகாவில் அதிக ஈடுபாடு கொண்டு அதன் புகைப்படங்களையும் வெளியிடுவார். புத்தாண்டு அன்று பிறந்தநாளை கொண்டாடி வரும் ஐஸ்வர்யா தனது வீட்டில் இருக்கும் நாய்களை அறிமுகப்படுத்தி புகைப்படங்களை வெளியிட்டார்.

ஏற்கனவே தனுஷ் விலையுயர்ந்த இரு நாய்களை வாங்கியதை தெரிவித்தார். தற்போது அந்த நாய்கள் வளர்ந்து காணப்பட்டுள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் பலர் இத்தனை நாய்களா வளர்கிறீர்கள் என்று கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறாரகள்.

Gallery